Hi friends,
Today Kaivaidhiya Kuripu,
Menstrual Problems
Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.
Today Blog in Tamil.
*மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும்.
*மாதவிடாய் ஒரு 1 மாதமும் 3-7 நாட்கள் நடைபெறும் .
*மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும் .
*மாதவிடாய் நிற்கும் வயது 45-70 வரை.
*மாதவிடாயின் போது நல்ல உணவும் ,தூக்கமும் வேண்டும்.
1.வெள்ளைப்படுதல் ,சிறுநீர் எரிச்சல் ,வீக்கம்,ஜுரம் ,கிட்னி கல் ,குழந்தை இல்லாமை
மருந்து : சந்தன எண்ணெய் - 2 துளி
பால் -1 கிளாஸ்
* பாலில் 2 துளி சந்தன எண்ணெய் விட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.
2. மாதவிலக்கு வயிற்றுவலி,வயிற்று போக்கு ,வாந்தி,கர்ப்பபைதொல்லை
மருந்து : கொய்யாஇலை - 1 கைப்பிடி
பனைவெல்லம் - தேவையான அளவு
ஏலக்காய் - 1 பின்ச்
*மூன்று பொருட்களையும் மேல் கூறிய அளவில் எடுத்து தண்ணிரில்
போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் .
3.வெள்ளைப்படுதல்,கர்பப்பை புண் ,கர்பப்பை தொல்லை
மருந்து : படிகாரம் - 1/2 ஸ்பூன்
வால்மிளகு - 1 பின்ச்
*இரண்டு பொருட்களையும் மேல் கூறிய அளவில் எடுத்து
தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் .
4.பசியை துண்ட ,வாய் நாற்றம்,வாய் குமட்டல்,பேருந்து பயண வாந்தி
மருந்து: ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
* எலுமிச்சை சாற்றில் , ஏலக்காய் தூள் கலந்து குடிக்கவும் .
5.கிட்னி கல் ,கை , கால் வீக்கம் ,கர்ப்பபை வியாதி
மருந்து: சோம்பு - 1 பின்ச்
ஏலக்காய் - 1 பின்ச்
*இரண்டு பொருட்களையும் மேல் கூறிய அளவில் எடுத்து
தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் .
7. மிக சிறந்த கர்ப்பபை உணவு :
மருந்து : கல்யாண முருங்கை இலை - 1 கைப்பிடி
*இரண்டு பொருட்களையும் மேல் கூறிய அளவில் எடுத்து
தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் .
சிறந்த மற்றும் எளிதான மருந்து.
செய்து பார்த்து பயன் பெறுங்கள் .
நன்றி .
Comments