Hi friends,
Today Kaivaidhiya Kuripu,
Remedy For Asthma.
Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.
Kaivaidhiya maruthuvam
Welcome to Tamil blog.
1.மார்பு சளி ,இருமல் ,ஆஸ்துமா
ரெமிடிஸ் :
அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து 2 வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .
2.ஆஸ்துமா :
Today Kaivaidhiya Kuripu,
Remedy For Asthma.
Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.
Kaivaidhiya maruthuvam
Welcome to Tamil blog.
1.மார்பு சளி ,இருமல் ,ஆஸ்துமா
ரெமிடிஸ் :
- கற்பூரவள்ளி இலை சாறு - 1/2 spoon
- சர்க்கரை -1/2 spoon
- நல்லெண்ணெய் -1/2 spoon
அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து 2 வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .
2.ஆஸ்துமா :
நல்லெண்ணெய்
இவை இரண்டையும் சேர்த்து வாரம் ஒருநாள் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் .
* சங்கு இலை துவையல் செய்து சாப்பிடலாம் .
3.சளி,ஜுரம்,ஆஸ்துமா:
*ஆடாதோடை இலையை கொதிக்க வைத்து குடிக்கவும்.
4.ஆஸ்துமா :
*கல்யாண முருங்கை (சூடு கொட்டை மரம் )
இலை சாறு -1 ownce
*வெள்ளை வெங்காயம் சாறு - 1 ownce
* புழுங்கல் அரிசி வேகும் போது கொதிக்கும் நீர் - 2 ownce
மொத்தம் 4 இவை அனைத்தும் ஒன்றாக கலந்து காலை வேளை இளஞ்சூடாக நாள் தோரும் அருந்தலாம் .
நாள்பட்ட இரைப்பு சாகம் புராண குணமடையும் .
****(இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது மாமிச உணவு ,புகை
பழக்கம் கூடாது )
வீட்டு மருந்து .ஆரோக்கியமான மருந்து.
நன்றி !!!
Comments