How to Stop Diarrhea /Home Remedies VBLOG

Hi friends,
Today Kaivaidhiya Kuripu,
How to Stop Diarrhea / Home Remedies.
Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.
Kaivaidhiya Maruthuva Kuripugal and Simple & Healthy you tube Channel.

Diarrhea:
  • Diarrhea is an increase in the frequency of bowel movements,an increase in looseness of stool or both.
  • Diarrhea occurs when the condition lasts for one to two days.
  • Diarrhea as a result of a viral or bacterial infection,main thing its happen many time by our food. 
To prevent our self from diarrhea by:
  • You can avoid food poisoning by washing vegetables and fruits for cook.
  • Clean your Kitchen area frequently.
  • Always serve food immediately when prepared it.
  • Avoid Refrigerate Foods and Canned foods
  • Avoid Frozen foods and outside foods.
Healthy Home Tips for Diarrhea:

1. Saute Small onion with ghee and have it.
    
                                                    
Small onion

Ghee

2.Loose Motion:
*Guava leaves(கொய்யா இலை) - 3
*Palm sugar - As per required
*Cardamon - 1
  • Add all ingredients in a pan.
  • Add Water and boil for few minutes and drink it.
Cardamon

Guava Leaves

Palm Sugar

3. Sweet Flag(வசம்பு ) சுட்டு அந்த சாம்பலை பாலில் கலந்து குடித்தால் 
சரியாகும் .

                                                    
Vasambu



4.லெமன் ஜூஸ் , இஞ்சியை  இடித்து சாறு எடுத்து அதில் உப்பு போட்டு குடிக்கவும் .
            
                                                


5.வெள்ளை வெங்காயம் வதக்கி அதில் சிறிது நெய் விட்டு வதங்கிய பின் சாப்பிடவும்.

                                                    
                                                                     Onion + Ghee

6.கருவேப்பிலை அம்மியில் வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன்  சீரகம் வைத்து மை போல் அரைத்து அதை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும் .

                                    
Curry Leaf + Cumin Powder

7. *Guava leaf (or) Mango Leaf 
    *Add Turmeric Powder and boil for Few minutes.
    *Drink it with Warm.

                                                
Mango leaf

Guava Leaf

Turmeric Powder


8. கொறிக்களிக்க இலை, பழம்,காய் அனைத்தும் தண்ணிரில் போட்டு  கொதிக்க வைத்து  குடிக்கவும்.

                                                            
Korikalika Tree


9.உஷ்ண சப்தத்துடன் வெளியாகும் பேதி , சீதா பேதி :
            *புதிய கருவேப்பிலை ஒரு கைப்பிடி நெய் இல் வதக்கி .
            * ஒரு பழம்புளியை சுட்டும் .
            *கல் உப்பை வறுக்க வேண்டும் .
            *4 காய்ந்த மிளகாய் நெய் இல் வறுக்க வேண்டும்.

  • அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து முதல் உணவாக சாதத்துடன் நெய் கலந்து இரண்டு பிடி சாப்பிடவும்.
  • பிறகு தாளித்த மோர் சாதம் சாப்பிட வேண்டும்.
                                                                
Old Tamarind

Crystal Salt

Dry Chilli

Curry Leaf

Ghee



10. பேதி ,திராணி பேதி,மந்த பேதி :

            *கறிவேப்பிலை,சுக்கு , மிளகு,சீரகம்,இந்துப்பு,கல் உப்பு அனைத்தையும் வறுத்து கொள்ளவும் .
              * பெருங்காயத்தை பொறித்து கொள்ளவும் .
  •   பிறகு அனைத்தையும் தனி தனியாக தூள் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  •   சாதம் வடித்த உடன் சூடு யாரும் முன்பு அதில் நெய் விட்டு பொடித்த தூள் 1 ஸ்பூன் சேர்த்து அளவாக போட்டு சாப்பிடவும் .
                                                
சீரகம் 
இந்து உப்பு 

மிளகு 

நெய் 

கருவேப்பிலை 

சுக்கு 


11.வாழை பழம் , சீரகம் :

                        வாழைப்பழத்தில் சீரகம் வைத்து சாப்பிட்டால் பேதி நிற்கும் .

                                                                    
சீரகம் 
வாழைப்பழம் 

        
 ***************** நல்ல மருந்து , சிறந்த மருந்து*****************************

 நன்றி !!!!!!

இயற்கை மருந்து சிறந்த மருந்து!!!!

நல்ல பயனளிக்கும் வைத்தியம் 

பேதிக்கு நல்ல மருந்து ...

சுலபமான முறையில் செய்ய கூடிய மருந்து.









Comments