Hi,
Today Kaivaidhiya kuripu,
First time going to post in Tamil Blog...
Home remedies:
வெந்தயம் -1 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு
Today Kaivaidhiya kuripu,
First time going to post in Tamil Blog...
Home remedies:
நல்லெண்ணெய் -1/4லிட்டர்
மருதாணி இலை - 1 கைப்பிடி
1. மருதாணி இலையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் .
பிறகு நல்லெண்ணெயில் , மருதாணி இலையை பேஸ்ட் சேர்த்து
கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில்
ஊற்றி வைக்க வேண்டும் .தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.
2.
நல்லெண்ணெய் -சிறிதளவு
தேங்காய் எண்ணெய் -சிறிதளவு
கருஞ்சிரகம் -1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1கைப்பிடி
வெந்தயம் -1 ஸ்பூன்
லெமன் - 2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும் .தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.
3.
தயிர் + வெந்தய பவுடர்
இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து 10 mins ஊற வைத்து பின்
தலைக்கு குளித்தால் முடி நன்றாக வளரும்
4.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து சீயக்காய் போட்டு குளிக்கலாம் .
5.சிறிய வெங்காயத்தின் சாறை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வு நிற்கும் .
சின்ன வெங்காயம் ஜூஸ்
Suggestion:
Cold body,Sinus,pregnant ladies ,kids and any other cold problem person don't use it .
Thank you....have a nice day....
Comments