Home Remedies for Teeth Problems Solution in Tamil VBLOG

Hi friends,
Today Kaivaidhiya Kuripu,
Home Remedies for Teeth Problems Solution in Tamil
Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.

Welcome to Tamil Blog in Simple & Healthy You tube channel.

1.வாய்நாற்றம் , பல்வலி :
மருந்து : அதிமதுரம் துளை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி கொப்பளித்தல்                           வேண்டும்.
                                                 

2.பல் வியாதி :
மருந்து : சூடு தண்ணீரில் லவங்கம் போட்டு கொதிக்க வைத்து வாய்                                          கொப்பளிக்க வேண்டும்.
                                                             
                                                             

3. பல்தொல்லை ,வாய்நாற்றம் :
மருந்து; சீரகம் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும் .
 
                                                         

4.வாய்நாற்றம்,வாய்புண் ,பல்க்கரை , பல்லில் ரத்தம் :
மருந்து: காட்டு ஏலக்காய் அரிசியை  கொதிக்க வைத்து குடிக்கவும் .

                                                           

5.வயிற்று வலி ,வாய்ப்புண் :
மருந்து : தேங்காய் பாலில் பனைவெல்லத்தை கலந்து குடிக்கவும்.
                                              



*  அகத்திக்கீரை , சாம்பார் வெங்காயம்,மிளகு,உப்பு அனைத்தையும் 
     தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும் .
   
                                                 
அகத்தி கீரை 

சாம்பார் வெங்காயம் 

மிளகு 

இந்து உப்பு 


  *   காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும் பிறகு 1ஸ்பூன் நல்லெண்ணெய் குடித்தால் உடல் சூடு தணியும்.
                                            

   *   மனத்தக்காளி கீரை ,வெந்தயம் ,உப்பு  அனைத்தையும் நீரில் போட்டு    கொதிக்க வைத்து குடிக்கவும்.
                                              
மனத்தக்காளி கீரை

வெந்தயம் 

இந்து உப்பு 

   பல் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து .
   இதை பயன்படுத்தி தீர்வு காணுங்கள் .

    விட்டு மருந்தே நல்ல கைவைத்தியம் .
     நன்றி......






Comments