Constipation Problems/வாத ரோகம் உடலை விட்டு நீங்கும் /மலத்தை இலக்கும்

 Hi Friends,
Today Kaivaidhiya Kuripu,

Constipation Problems/வாத ரோகம் உடலை விட்டு நீங்கும் /மலத்தை இலக்கும்.

Home Medicine is a best medicine for all..
First prefer for Home medicine.100% Curable Easy and simple Remedies in my Blogs.


முக்கிய குறிப்பு:

*பித்த தேகம்.
*பேதி நோயாளி (Motion 4 to 5 days daily)
*குடல் பலவீனமானவர்கள் .
*கர்ப்பம் ஆன பெண்கள் (Pregnant Ladies)

""இவர்கள் யாரும் இந்த மருத்துவத்தை எடுத்து கொள்ள கூடாது ""

மருத்துவ குறிப்பு :

இலையின் பெயர் - வாத நாராயணன் ,ஆதி நாராயணன் , வாத மடக்கி .

செய்முறை :  இலையை உருவி வைத்து கொண்டு ஒரு இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் தாராளமாக விட்டு உளுந்த பருப்பு , கடுகு, கருவேப்பிலை,
இஞ்சி ,கொத்தமல்லி உலர்த்தி மிளகாய் கிள்ளிப் போட்டு நிறைய வெள்ளை பூண்டு போட்டு நன்கு சிவக்க வதக்கிய உடன் வாத நாராயணன் இலையை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி பொறியல் போல் செய்து கொள்ள  வேண்டும்.
 
பின்னர் , சூடான சாதத்துடன் கலந்து  உண்ண வேண்டும் .

இப்படி வாரம் இரண்டு முதல் முன்று முறை செய்து சாப்பிட வேண்டும்.
                                    
                                                                       வாத நாராயணன் 
                                                                                     இலை 
                                                        


 

ஆல் ரெடி என்னோட ""YouTube Channel ""இந்த இலையை பத்தி இருக்கு அதை பார்த்து இந்த இலையோட மருத்துவ குணத்தை நல்ல தெரிஞ்சுக்குங்க .

நன்றி ,

வணக்கம் .




















Comments